உள்ளாட்சி தேர்தலில் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். நேற்று இரவு பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் அமைந்து இருந்த கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோரை மர்ம கும்பல் தாக்குதல். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், […]