மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம் ஜி ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எந்தவொரு ஸ்பெஷல் தினத்தையும் போஸ்ட்ர் ஒட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை […]