Tag: words

வார்த்தை தேவையில்லை…. உலக எமோஜி தினம் இன்று…!

வருடந்தோறும் ஜூலை 17 ஆம் தேதி வாரத்தையின்றி பேசும் எமோஜி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி உபயோகப்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள். தங்களது சோகம், அழுகை, கவலை, சிரிப்பு என அனைத்து மனநிலைகளையும் வார்த்தை இன்றி பகிர்வதற்கான சிறந்த முறையாக எமோஜி உள்ளது. இந்த எமோஜிக்கள் மூலமாக நாம் சொல்ல விரும்புவதை எப்படி வேண்டுமானாலும் சொல்லி […]

emojiday 4 Min Read
Default Image

நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்!

நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே  நாவினால் சுட்ட வடு” என்ற திருக்குறளின் வாசகத்திற்கு ஏற்ப,  நமது உடலில் ஏற்படும் எப்படிப்பட்ட தீக்காயம் ஆனாலும், அது சில நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் பிறரை பார்த்து, பிறர் மனம் காயப்படும் வகையில், நாம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும், எவ்வளவு நாளானாலும், அது ஆறாத வடுவாய் நெஞ்சினில் பதிந்து  விடும். நாவு என்பதை பலரும் […]

speak 3 Min Read
Default Image