வருடந்தோறும் ஜூலை 17 ஆம் தேதி வாரத்தையின்றி பேசும் எமோஜி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி உபயோகப்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள். தங்களது சோகம், அழுகை, கவலை, சிரிப்பு என அனைத்து மனநிலைகளையும் வார்த்தை இன்றி பகிர்வதற்கான சிறந்த முறையாக எமோஜி உள்ளது. இந்த எமோஜிக்கள் மூலமாக நாம் சொல்ல விரும்புவதை எப்படி வேண்டுமானாலும் சொல்லி […]