உலகில் தற்போது அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், இயற்கை சமநிலை மாறாமல் இருக்கவும் மார்ச் 3-ம் தேதி “உலக வனவிலங்கு தினம்” கடைபிடிக்கப்படுகிறது. நம் உலகில் பல வகையான வனவிலங்குகளும் , செடிகொடிகளும் உள்ளன. வன உயிர்களால் மனிதர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் வன உயிர்களுக்கு மனிதர்களால் ஆபத்து மட்டுமே நிகழ்கிறது.மனிதகளின் நடவடிக்கைகளால் விலங்குகளும் , செடிகளும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது உள்ள உயிரினங்களில் சுமார் 25 விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் […]