ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் தொடர்பாக உதவுவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் சங்கனீர் சதர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த எஃப்.ஐ.ஆர்., யஷ் தயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை உணர்ச்சி ரீதியாக மிரட்டி, கிரிக்கெட் வாழ்க்கையில் உதவுவதாகக் கூறி பலமுறை பாலியல் […]