சென்னை : விஜய் நடித்து வெளியாக இருக்கும் கோட் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளைப் படக்குழு பக்காகக் கையாண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக, படத்தின் வேலைகள் இருந்தாலும் சில மணி நேரம் ஒதுக்கி இயக்குநர் ‘வெங்கட் பிரபு’ தனியார் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். மேலும், மறுபக்கம் படத்தின் ட்ரைலர், பாட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த […]
சன்னி லியோன் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் ஒரு திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. […]
வலிமை படத்தின் மியூசிக் சிறப்பாக இருக்கும் என்று இசையமைபளார் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த […]
ரமலான் பண்டிகையின் சிறப்பாக இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள பாடல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், மக்கள் யாரும் வெளியே வர இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை துவங்கியுள்ள நிலையில், ஊரடங்கால் முஸ்லீம் மதத்தினர் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இதனையடுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரமலான் பண்டிகையை முன்னிட்டு, […]
கடந்த சில காலங்களாகவே, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பொங்கலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் சூரரை போற்று திரைப்படமும், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக கூறியுளளார். மேலும் இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் […]
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக, இயக்குனர் அகமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில், ஈரானிய நடிகை எல்நாஸ் நொரொஷியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தற்போது மாநாடு படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். And yes we are back!!! Here is the update which u guys […]
பேரன்பு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலை பிரபல பாடகர் யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான பேரன்பு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி […]
சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததில் இருந்து பிரபலங்கள் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாக ஆரம்பித்துவிட்டனர். தற்போது விஜய் சேதுபதியின் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. K புரொடக்ஷன்ஸ் மற்றும் YSR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம். சேதுபதி பட புகழ் அருண்குமார் இப்படத்தை இயக்க அஞ்சலி நாயகியாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு யுவன் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக கமிட்டாகியுள்ளார். சென்னையில் ஏப்ரல் 21ம் தேதி ஆரம்பிக்கும் இப்பட படப்பிடிப்பு […]
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர், அவருக்கு என்று நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இசையமைப்பில் கடந்த வருடம் வந்த தரமணி பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் இந்த வருடம் யுவனுக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவந்தனர். ஆனால் காற்று வெளியிடை, மாம் படத்திற்காக ரகுமானுக்கு தேசிய விருது கொடுத்துள்ளனர். இவை யுவன் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜுரிக்கு இளையராஜா ரகுமான் […]
இயக்குநர் தரணிகுமார் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆசை நாயகன் யுவன் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் இளம்புயல் சிம்பு ஒரு பாடல் பாடியிருப்பது ஏற்கெனவே வெளியான ஒரு தகவல். தற்போது அந்த பாடல் வரும் மார்ச் 15ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இசை அமைப்பாளர் யுவன் இரண்டு திருமண விவாகர்த்தை தொடர்ந்து, மூன்றாவதாக இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஜபருன்னிசா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யுவன் தற்போது படங்களுக்கு இசையமைப்பதோடு, மட்டுமல்லாது தயாரிப்பையும் தொடங்கியுள்ளார். பாகுபலி பட தயாரிப்பாளர் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தற்போது, ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகின்றார். இதில் பிக்பாஸ் ரைசா மற்றும் ஹரிஸ் ஜோடியாக நடிகின்றனர். இந்த படத்தில் யுவனின் மனைவி ஜபருன்னிசா காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமாகிறார். இவர் […]