மும்பை ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ உட்பட பல வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் அல்லது சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான சில சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறுவதாகும். மும்பை ஐ.ஐ.டி மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த கணக்குகளிலிருந்து குறிப்பிட்ட நான்கு முறைக்கு அதிகமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்.பி.ஐ ரூ.17.70 வசூலிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. கடந்த 2015 […]