வானிலை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது. அதன்படி, இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]

#Rain 3 Min Read
rain alert

குடையை ரெடியா வச்சிக்கோங்க!! நாளை இந்த 13 மாவட்டங்களில் கனமழை .!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாளை (5ம் […]

#Rain 4 Min Read
tn rain fall

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தினம் தினம் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. விருதுநகர், தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, […]

#Rain 4 Min Read
rain update

அடுத்த 3 நேரத்திற்கு இந்த 13 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் […]

#Rain 2 Min Read
tn rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 17-மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை […]

#Chennai 4 Min Read
Warning to fishermen

மக்களே! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

சென்னை : லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று 17-மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக […]

#Rain 4 Min Read
WeatherUpdates

10 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்றும், தென் தமிழகத்தில் குறைவாகவும், வட தமிழகத்தில் அதிகமாகவும் பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மாலாத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, (02.10.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் […]

#Heavyrain 4 Min Read
tn rain

அடடா மழைடா அட மழைடா… தமிழகத்தில் 5ம் தேதி வரை கனமழை பெய்யும்.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (02.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (03.10.2024) இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

#Rain 4 Min Read
rain tn

5 நாட்களுக்கு கனமழை.. இன்று இந்த 12 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் […]

#Chennai 4 Min Read
tn rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இந்த 18 மாவட்டங்களில் இன்று கனமழை.!

சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

#Chennai 3 Min Read
tn rain

இனி குளுகுளு கிளைமேட் தான்… வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.!

சென்னை : உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம் செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், நாளை (28ம் தேதி) தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, […]

#Chennai 5 Min Read
rain tn

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையார், வடபழனி, கோட்டூர்புரம், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயில் அடித்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் […]

#ChennaiRains 4 Min Read
TN Rain

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில், தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, கிண்டி, நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதனிடையே, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், […]

#ChennaiRains 4 Min Read
TN RAIN

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை வரை மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பிறகு விட்டு விட்டு இடி மின்னலுடன் மழை பெய்ததால், அதிகாலை வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]

#Chennai 6 Min Read
TN Rain

வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து […]

#IMD 3 Min Read
Strom warning

நகரப்போகுது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்குவங்க கடற்கரை மற்றும் ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]

#Chennai 3 Min Read
low pressure - Bay of Bengal

வெயிலை தணிக்க வரும் மழை.. வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!

சென்னை : வெயில் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் வெயில் தாக்கம் குறைந்த மாதியே இல்லை. அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.4 செல்சியஸ், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழைக்கு […]

#IMD 3 Min Read
Weather

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. எச்சரிக்கும் வானிலை மையம்!

சென்னை : தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் 100°F க்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் தமிழகம் மற்றும் வடக்கு தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில், தமிழகத்தில் இயல்பை விட 3-4’C அதிக வெப்பநிலை காணப்படும் என கணித்துள்ளது. குறிப்பாக, சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் […]

heat wave 3 Min Read
heat wave

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை : கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (06-09-2024) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (07-09-2024) காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Chennai 6 Min Read
low pressure in bay of bengal

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : செப்டம்பர் 6-ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, (07-09-2024) காலை 08:30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த […]

#Chennai 4 Min Read