ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு…அதிரடி ஆஃபரில் பிராண்ட் வாட்ச்கள்.!

Published by
கெளதம்

Smart watch: அனைவரும் விரும்பக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள் அமேசானில் அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேரம் பார்ப்பதற்கு மட்டும் இங்கு யாரும் வாட்ச்களை பயன்படுத்துவது இல்லை. ஸ்டைலுக்காகவும் வாட்ச்களை அணிந்து வருகின்றனர். அதிலும் ஸ்மார்ட் வாட்ச் என்று எடுத்துக்கொண்டால், அண்மை காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு அல்ல, நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் பேசுவதற்கு, மெசேஜ்களை பார்ப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

தற்பொழுது, அமேசானில் முன்னணி பிராண்டுகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் தள்ளுபடி ஆஃபரில் கிடைக்கிறது. அதன்படி, ஆப்பிள், ஃபயர்-போல்ட், ஃபோசில் என பல முன்னணி பிராண்டுககள் 50%க்கு மேலாக தள்ளுபடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Samsung Galaxy Fit3

AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த Samsung Galaxy Fit3 ஃபிட்னஸ் வாட்ச்-சின் விலை ரூ.9,999 விற்கப்பட்டு வந்த நிலையில், அமேசானில் இப்பொழுது 50% ஆஃபரில் ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இது இரத்த ஆக்ஸிஜன் அளவை (SpO2) கண்காணித்தல், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங், ஸ்லீப் கோச்சிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

Samsung Galaxy Fit3 [file image]
மேலும் வேகமான சார்ஜிங்குடன் 13 நாள் வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி வசதியுடன் கிடைக்கிறது. இந்த வாட்ச் க்ரே, வெள்ளி மற்றும் இளஞ்சிவப்பு தங்கம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

Noise Halo Plus

இந்த Noise Halo Plus ஸ்மார்ட் வாட்ச் 1.46 இன்ச் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விலை ரூ.8,999 விற்கப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது அமேசானில் 67% டிஸ்கவுண்டில் ரூ.2,999க்கு கிடைக்கிறது. இதில் 300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.

Noise Halo Plus [file image]
மியூசிக் மற்றும் வாய்ஸ் கண்ரோல், புளூடூத் அழைப்பு, ஆரோக்கியம் சம்பந்தமான கண்காணிப்பு என பல அம்சங்களுடன் வருகிறது. போன் கால் செய்வதற்கு தடையில்லாத புளூடூத் அழைப்புக்கான Tru SyncTM தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

Fire-Boltt Phoenix Pro

ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் ப்ரோ ஆண்களுக்கான சிறந்த ஸ்மார்ட் வாட்ச் பட்டியலில் மிகவும் பிரபலமாக் உள்ளது. மேலும் இந்த Fire-Boltt Phoenix Pro ஸ்மார்ட் வாட்ச் விலை உயர்ந்ததாகவும் தோற்றமளிக்கிறது.

Fire-Boltt Phoenix Pro [file image]
இதன் விலை ரூ.11,999 விற்கப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது அமேசானில் 67% டிஸ்கவுண்டில் வெறும் ரூ.1,299க்கு விற்பனை செய்யப்படுகிறது. புளூ டூத் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துடன் இந்த வாட்ச் போன் கால் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. 1.39 அங்குல டிஸ்பிளே கொண்டது, SpO2 போன்ற முக்கியமான சுகாதார அளவுகளை கண்காணிக்க உதவுகிறது.

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago