தொழில்நுட்பம்

இந்தியாவிலும் அறிமுகம்! இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக்… மாதம் ரூ.699.!

Published by
Muthu Kumar

இந்தியாவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக் வசதி பெற மாதத்திற்கு ரூ.699 திட்டம் அறிமுகம்.

மெட்டா நிறுவனம் அதன் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் (Meta Verified) சேவையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இன்ஸ்டா மற்றும்  ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிற்கான ப்ளூடிக்கை பெற உதவும் கட்டண சலுகையை மெட்டா நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இந்த ப்ளூ டிக் பெற மாதத்திற்கு ரூ.699 ஆகவும், இணையத்தில் ரூ.599 ஆகவும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டர் தனது ‘ப்ளூ’ டிக் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட ப்ளூ டிக் பெற மெட்டாவின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். பயனர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் சுயவிவரம் அடங்கிய பெயருடன் பொருந்தக்கூடிய அரசாங்க ஐடியையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  தேவைப்பட்டால் சில பயனர்கள் செல்ஃபி வீடியோவை வழங்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

2 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

3 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

4 hours ago