தொழில்நுட்பம்

Paytm : வங்கியுடனான ஒப்பந்தங்களை நிறுத்துகிறது பேடிஎம் ..! அடுத்தகட்ட திட்டம் இதுதானா ..?

Paytm : பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments Bank) மற்றும் அதன் தாய் நிறுவனமான (Parent Company) One97 Communications Ltd ஆகியவை பல்வேறு வங்கிகளின் இடையேயான நிறுவனங்களின் ஒப்பந்தங்களை தற்போது நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என இன்று (01-03-2024) பேடிஎம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பரஸ்பர சம்மதத்துடன் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.  X தளத்தில் பேடிஎம் வெளியிட்ட அறிக்கையில், ” ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்  நிறுவனம் மற்றும் […]

paytm 5 Min Read

புதிய அம்சத்துடன் வெளியானது Noise-ன் Fit Twist Go ஸ்மார்ட் வாட்ச் ..! விலை என்ன தெரியுமா ..?

Noise Smartwatch : புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனைகளுக்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான Noise (நாய்ஸ்), ஸ்மார்ட் வாட்ச்களில் கவனம் செலுத்தி பிரத்யேகமாக தயாரித்து வருகிறது. அதே போல் தற்போது, Noise நிறுவனம் புதிய Noise Fit Twist Go Smartwatch-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதனது அம்சமே, 1 வாரம் நீடித்து சார்ஜ் தாங்கும் பேட்டரி அம்சத்தில் உருவாகியுள்ளது. இந்த Noise Fit Twist Go ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் Noise நிறுவனம் […]

Noise Fit Twist Go Smartwatch 5 Min Read

25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G!

Oppo F25 Pro 5G : ஒப்போ நிறுவனம் ‘Oppo F25 Pro 5G’ போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் ஆனது  MediaTek Dimensity 7050 SoC இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பக வசதியுடன்  வருகிறது. மேலும், இன்னும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை என்ன? என்ன கலர்களில் வந்துள்ளது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம். read more- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய […]

Oppo F25 6 Min Read
Oppo F25 Pro 5G

Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது. READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…! இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட […]

Google 4 Min Read
Leap year 2024 (1)

வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!

Whatsapp:பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களுக்கு சில புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்து பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இனி பழைய மெசேஜ் , புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரோல்  செய்யாமல் நேரடியாக குறிப்பிட்ட தேதியில் சென்று பார்த்து கொள்ளலாம். READ MORE- மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- […]

WhatsApp 5 Min Read
WhatsApp

மைக்ரோசாப்ட் கூகுளுக்கு போட்டியாக இந்த வருடம் களமிறங்கும் ஆப்பிள் AI.!- டிம் குக்

Apple : தற்போதைய தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு AI இருந்து வருகிறது. இனி தொழில்நுட்ப எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என்ற தோற்றம் உருவாகி மக்களும் அதனை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தங்கள் பயனர்களிடன் விருப்பத்திற்கேற்ப புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது. அதனை மேம்படுத்துவது என நகர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தாங்கள் தயாரிக்கும் கருவிகளில் […]

AI 8 Min Read
Apple CEO Tim Cook

மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது. உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் […]

Mobile World Congress 7 Min Read
nothing phone 2a

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. […]

AI Technology 6 Min Read
Sundar Pichai

மிரட்டலாக வெளிவர காத்திருக்கும் ஐபோன் 16 சீரிஸ்… எதிர்பார்ப்பில் ஆப்பிள் ரசிகர்கள்!

IPHONE 16 SERIES : உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள், தனது அடுத்த தயாரிப்பான ஐபோன் 16 சீரிஸை விரைவில் வெளியிட உள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடைசியாக தனது மிரட்டலான ஐபோன் 15 சீரிஸை கடந்தாண்டு செப்டம்பரில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்திருந்தது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மொபைலானது டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், நல்ல வரவேற்பை பெற்றது. Read […]

Apple 6 Min Read
iphone 16 series

100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்சை அறிமுகம்படுத்தி உள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பொது வெளியில் அறிமுகம் செய்து, அதனை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். Read More – Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்! அந்தவகையில், பிரபல பிராண்டான ஒன்பிளஸ், தனது இரண்டாவது ஸ்மார்ட் வாட்சை […]

Mobile World Congress 6 Min Read
OnePlus Watch 2

Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்!

நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence) என்ற தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை முன்னிறுத்தி புது புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். Read More – மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்! அந்தவகையில், சாட்டிங் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தளமான Chatgpt, கூகுளின் ஜெமினி […]

AI Chatbot 6 Min Read
Krutrim AI Chatbot

ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்.. உலக மேடையில் வெளியிட சாம்சங் திட்டம்!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் அணியக்கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை பார்சிலோனாவில் உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் என்ற நிகழ்வில் வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் கலிபோர்னியாவில் நடந்த கேலக்ஸி எஸ் 24 சீரியஸ் வெளியிட்டு நிகழ்வில் கேலக்ஸி மோதிரம் கிண்டலுக்கு உள்ளான நிலையில், தற்போது முதல் முறையாக பொது வெளியில் காண்பிக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த டெக்னலாஜி உலகில் டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவி போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட […]

Galaxy Ring 5 Min Read
Galaxy Ring

ஆப்பிளை தூக்கி சாப்பிட்ட Honor Magic 6 Pro… உலக சந்தையில் அறிமுகம்!

பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) நிகழ்வின் போது, ஹானர் மேஜிக் 6 சீரியஸ் மற்றும் ஹானர் மேஜிக் V2 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள், புது புது டெக்லானாஜி அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் மேஜிக் 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் […]

Honor 6 Min Read
Honor Magic 6 Pro

மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்!

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தன்னுடைய சமீபத்திய மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸரை கொண்டுள்ள ஜியோமி 14 சீரியஸை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தனது ஜியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) என்ற நிகழ்வில், ஜியோமி நிறுவனம் தனது Xiaomi 14 மற்றும் Xiaomi 14 அல்ட்ரா ஆகிய 2 மாடல்களைஉலகளவில் அறிமுகம் செய்துள்ளது. […]

#Xiaomi 14 6 Min Read
Xiaomi 14 ultra

கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர். […]

#USA 5 Min Read

இனி TrueCaller தேவையில்லை… நம்பர் மட்டும் போதும்.! TRAIயின் புதிய உத்தரவு.!

இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை (true caller போன்று) நம்முடைய டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெர்ட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் true caller போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி இருந்தால், […]

caller name 6 Min Read
trai

சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..!  தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்று ஆரம்ப நிலையில் இருந்து வருவதே இந்த ஜெமினி AI சாட்பாட். பிப்ரவரி 8 அன்று கூகுள் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜெமினியை உலகின் சில பகுதிகளில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சில பயனர்கள் சமூக ஊடகங்களில் […]

AI Technology 5 Min Read

அடடா! இந்த பட்ஜெட்டில் இந்த ‘Moto G04’ போன் செம வொர்த்! முழு விவரம் இதோ!

நம்மில் பலருக்கும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல போன் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு. இதற்காகவே பலரும் குறைந்த பட்ஜெட்டில் என்ன போன் வாங்கலாம் என்று யோசிப்பது உண்டு. அவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் அசத்தலான போன் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன போன் என்றால் ‘Moto G04’  தான். போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரத்தை விவரமாக பார்க்கலாம். மோட்டோ g04 சிறப்பு அம்சங்கள்  மோட்டோ g04 போன் ஆனது பவர் […]

moto g04 5 Min Read
moto g04 phone

சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக […]

#Xiaomi 14 4 Min Read
Xiaomi 14

புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய போகும் வாட்ஸ் ஆப் ..! என்ன தெரியுமா ..?

உலகில் உள்ள அதிக நபர்களால் உபயோகபடுத்தப்படும் சமூக செயலியிகளில் முன்னிரிமை பெற்றது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் ஆகும். வாட்ஸ் ஆப் தங்களது பயனர்களை கவரும் வகையில், புது புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப், சேட்டை (Chats) லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. அதே போல, வாட்ஸ் ஆப் செயலியில் புது வித அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள […]

Betaversion Whatsapp 4 Min Read