தொழில்நுட்பம்

OPPO A2x: 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி.! அறிமுகமானது ஒப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்போ ஏ1x 5ஜி ஸ்மார்ட்போனை கிட்டத்தட்ட ரூ.19,100 என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி தனது அடுத்தத் தயாரிப்பான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ1x ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்களைக் கொண்டுள்ளதால், ஒப்போ ஏ2x ஆனது ஏ1x ஸ்மார்ட்போனின் மாறுபாடாகவே பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே ஒப்போ ஏ2x வில் 1612 × 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் […]

#OPPO A1x 7 Min Read
OPPO A2x

Vivo V29 Pro: 12 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..! விவோவின் புதிய படைப்பு..இதுதான் ஆரம்பவிலை.?

விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதன் வி29 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. இதில் தற்போது ஹிமாலயன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது. விவோ வி29 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டரில் உள்ளது. டிஸ்ப்ளே விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2800 × 1260 பிக்சல்கள் ரெசல்யூஷன் […]

#V29Pro 6 Min Read
VivoV29Pro

iQOO 12: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 உடன் களமிறங்கும் புதிய மாடல்.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

பிரபல மொபைல் நிறுவனமான ஐ-க்யூ (iQOO) தனது தயாரிப்பில் புதிய வரவை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ஐ-க்யூ 12 ஸ்மார்ட்போனை தயாரித்து விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி ஐ-க்யூ 11 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிவித்தது. இப்போது ஒரு வருடத்திற்குள் மற்றொரு ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் வெளியீடு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. அதன்படி, டிப்ஸ்டர் முகுல் ஷர்மா […]

#iQOO11 8 Min Read
iQOO 12

Vivo Y200 5G: 5G ஆதரவுடன் புதிய வருகையை அறிவித்த விவோ.! விரைவில் இந்தியாவில் வெளியீடு.!

கடந்த பிப்ரவரி 16ம் தேதி விவோ நிறுவனம் அதன் புதிய விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராக வருகிறது. அதன்படி புதிய விவோ Y200 (Vivo Y200) என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக டீசர் ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது உறுதி […]

#VivoY1005G 6 Min Read
Vivo Y200 5G

Honor Play 50 Plus: 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! ஹானரின் ப்ளே 50 பிளஸ்..விலை என்ன தெரியுமா.?

ஹானர் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஹானர் ப்ளே 40 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு ஒரு வருடம் கழித்து ஹானர் ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. அதன்படி, ப்ளே 40 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களில் சிலவற்றை மாற்றம் செய்து, ப்ளே 50 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. டிஸ்பிளே இதில் இருக்கும் 1080 x 2400 […]

#HonorPlay50Plus 7 Min Read
Honor Play 50 Plus

Google Pixel 8a: புதிய அறிமுகத்திற்கு தயாராகும் கூகுள்.! இதுதான் அடுத்த மாடலா.?

கடந்த அக்டோபர் 4ம் தேதி கூகுள் தனது புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. அதன்படி, கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் ஆனது. அதைத்தொடர்ந்து, 8 சீரிஸில் புதிய கூகுள் பிக்சல் 8ஏ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இது கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலாக இருக்கலாம். ஏனென்றால் […]

#GooglePixel8a 7 Min Read
Google Pixel 8a

OnePlus Open: விரைவில் இந்தியாவில்..டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்திய ஒன்பிளஸ்.! என்ன மாடல் தெரியுமா.?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய போல்டபெல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதுவரை ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வெளிவந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் அதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் தற்போது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் டீஸர் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது ஒன்பிளஸின் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த டீசர் படத்தை தவிர ஒன்பிளஸ், இந்த ஸ்மார்ட் போனின் எந்த […]

#OnePlusFold 8 Min Read
OnePlus Open

Galaxy A05 & A05s : 50 எம்பி கேமரா..5,000 mAh பேட்டரி,! சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 & ஏ05s.!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05s என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்மார்ட்போனின் விலை உட்பட சில அம்சங்களும் அடங்கும். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒருசில அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ05 டிஸ்ப்ளே […]

#SamsungGalaxyA05s 10 Min Read
Galaxy A05s

iPhone 16 Series: அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஆப்பிள்.! விரைவில் களமிறங்குகிறதா ஐபோன் 16 சீரிஸ்.?

கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளது.  அதன்படி ஐபோன் 16 சீரிஸ் ஆனது ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 அல்ட்ரா […]

7 Min Read
iPhone 16 series

Samsung Galaxy Tab A9+: 11 இன்ச் டிஸ்பிளே..7040 mAh பேட்டரி..! அதிரடி காட்டும் சாம்சங்கின் புதிய டேப்.!

சாம்சங் நிறுவனம் அதன் ஏ9 சீரீஸில் புதிய டேப்லெட்டுகளை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் என்ற இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஃபேன் எடிஷன் சீரிஸில் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ-ஐ ரூ.37,300 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இதிலும் எஸ்9 எஃப்இ மற்றும் எஸ்9 எஃப்இ பிளஸ் என்ற இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 டிஸ்ப்ளே சாம்சங் […]

10 Min Read
Galaxy Tab A9+

OnePlus Fold: அறிமுகமே ஆகல அதுக்குள்ளேயேவா.? கசிந்த ஒன்பிளஸ் போல்டபெல் ஸ்மார்ட்போன் அம்சங்கள்.!

கடந்த சில மாதங்களாக போல்டபெல் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் பயனர்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், போல்டபெல் ஸ்மார்ட்போனை தயாரித்து சந்தைகளில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் ஒன்பிளஸ் தனது முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓப்பனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போது, ஒன்பிளஸ் போல்டபெல் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே உள்ளிட்ட சில அம்சங்கள் இதற்கு முன்பு […]

6 Min Read
OnePlus Fold

OPPOFindN3Flip: ஒப்போவின் புதிய ஃபிளிப்..! அக் 12-ம் தேதி அறிமுகம்.!

சமீப நாட்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், பயனர்களிடையே அதன் கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய பைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை சந்தைகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங், மோட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்களையும் ஈர்த்தது. தற்போது, ஒப்போவும் இந்த வரிசையில் இணைந்து, […]

#FindN3Flip 7 Min Read
OPPOFindN3Flip

Great Indian Festival: மேக்புக் ஏர் எம்1 வெறும் ரூ. 52,999 மட்டுமே.! தள்ளுபடியில் மிரட்டும் அமேசான் ஃபெஸ்டிவல்.!

இகாமர்ஸ் நிறுவனமான ஆப்பில் தனது மிகப்பெரிய ஷாப்பிங் நீங்கள் தானே கிரேட் இந்தியன் பெஸ்டிவல் அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நாளில் ஸ்மார்ட்போன்கள், கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருள்கள் என பல தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம். இதில் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு சலுகையாக ஒரு நாள் முன்னதாகவே கிரேட் இந்தியன் பெஸ்டிவல் வழங்கப்படும் பொருட்களுக்கான தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெற முடியும். அந்தவகையில் […]

5 Min Read
MacBook Air M1

OnePlusPadGo: அறிமுகத்திலேயே அசத்தும் ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்.! ப்ரீ ஆர்டரிலேயே ரூ.2,000 தள்ளுபடி.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதுப்புது தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் ஆனது சந்தைகளில் விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் பேட்-இன் வடிவமைப்புடன், டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளே: ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்புடன் 2408 x 1720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 11.35 இன்ச் (28.85 செமீ) அளவுள்ள ஐ-கேர் எல்சிடி டிஸ்பிளே […]

#OnePlusPadGo 8 Min Read
OnePlus Pad Go

Google Pixel 8 Series: 50 எம்பி கேமரா..5,050 mAh பேட்டரி.! அதிரடியாக களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 சீரிஸ்.!

டெக் உலகில் வெற்றி நடைபோடும் கூகுள் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மேட் பை கூகுள் ஹார்டுவேர் (Made by Google Hardware) வெளியீட்டு நிகழ்வில் கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பான அம்சங்களுடன் வருகின்றன. ஆனால் […]

#GooglePixel8 13 Min Read
GooglePixel8Series

12 ஜிபி ரேம்..10,090 mAh பேட்டரி..! கலக்கும் சாம்சங்கின் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ.!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபேன் எடிஷன் சீரிஸில் மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியது. அதில் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ(எஸ்9 எஃப்இ, எஸ்9 எஃப்இ+) மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ ஆகிய சாதனங்கள் அடங்கும். கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ ஆனது எஸ்9 எஃப்இ மற்றும் எஸ்9 எஃப்இ பிளஸ் என இரண்டு வகைகளில் உள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ ஆனது 10.9 இன்ச் அளவுள்ள எல்சிடி […]

6 Min Read
Galaxy Tab S9 FE

ஃபேன்ஸுக்காவே கொண்டு வந்துருக்காங்க.! அனல் பறக்கும் சாம்சங்கின் புதிய ஃபேன் எடிஷன் சீரிஸ்.!

சாம்சங் நிறுவனம் தனது ரசிகர்களுக்காக புதிய ஃபேன் எடிஷன் சீரிஸை உலக அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் (கேலக்ஸி எஸ்23 எஃப்இ), டேப்லெட் (கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ, எஸ்9 எஃப்இ+) மற்றும் பட்ஸ் (கேலக்ஸி பட்ஸ் எஃப்இ) போன்ற சாதனங்கள் உள்ளன. கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது எஸ்23 ஸ்மார்ட்போன் சீரிஸ் ஸ்மார்ட்போனைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஆனது 2340 x 1080 ரெசல்யூஷன் கொண்ட 6.4 இன்ச் […]

7 Min Read
Galaxy S23 FE

Great Indian Festival: தயாரா இருங்க..75% வரை தள்ளுபடி நிச்சயம்.! பட்டய கிளப்பப்போகும் அமேசான் பெஸ்டிவெல்.!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் என்பது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாகும். இந்த நாளில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், வீட்டு அலங்கார பொருள்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த பல தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் சலுகைகளுடன் வாங்கிக்கொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவெல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்காக ஒரு நாள் முன்னதாக அதாவது, அக்-7ம் தேதியே தொடங்கவுள்ளது. இது […]

#Amazon 5 Min Read
Great Indian Festival

Big Billion Days: ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை..! அட்டகாசமான சலுகையுடன் கூகுள் பிக்சல் 7 & 7ஏ.!

மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா மற்றும் பல முன்னணி பிராண்டுகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களுக்கான சில தள்ளுபடி விலைகளை பிளிப்கார்ட் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘சேல் பிரைஸ் லைவ்’ என்ற அம்சத்தின் மூலம் கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விலையை […]

#BigBillionDays2023 6 Min Read
Pixel 7a and Pixel 7

50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமானது விவோ Y17s ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் அதன் Y சீரிஸில் புதிய விவோ Y17s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எண்ணற்ற பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்கள், கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Y17 ஸ்மார்ட்போனில் இருந்து பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. டிஸ்பிளே: இந்த விவோ Y17s ஆனது 1612 × 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் (16.55 செமீ) அளவுள்ள […]

7 Min Read
VivoY17s