தொழில்நுட்பம்

GalaxyZFlip5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை புதிய மஞ்சள் நிறத்தில் அக்டோபர் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக […]

#GalaxyZFlip5 8 Min Read
GalaxyZFlip5

OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய ஸ்மார்ட்போன்.! சைலண்டாக அறிமுகம் செய்த ஒப்போ.!

ஒப்போ நிறுவனம் எந்தவித அறிவிப்பும் அமைதியாக அதன் புதிய ஒப்போ ஏ18 (OPPO A18) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 11ம் தேதி சீனாவில் அறிமுகமான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை ஒத்துள்ளது. இருந்தும் […]

#OPPO A2x 8 Min Read
OPPO A18

Honor Play 8T: 6000mAh பேட்டரி, 12GB ரேம்.! ஹானரின் புதிய அறிமுகம்..என்ன மாடல் தெரியுமா.?

ஹானர் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான ஹானர் பிளே 8டி-ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவல் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி  ஹானர் பிளே சீரிஸில் 7டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதன்பிறகு அக்டோபர் 10ம் தேதி  ஹானர் ப்ளே 50 பிளஸ் என்ற 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை நாளை (அக்டோபர் […]

#Honor Play 8T 8 Min Read
Honor Play 8T

Xiaomi 14: 50 எம்பி டிரிபிள் கேமரா, 4,600 mAh பேட்டரி..! விரைவில் அறிமுகமாகும் சியோமியின் புதிய மாடல்.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸை வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த சீரிஸ் சீனாவில் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா என மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம். தற்போது இதில் இருக்கும் சியோமி 14 ஸ்மார்ட்போனில் இருக்கும் டிஸ்பிளே, பிராசஸர், கேமரா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த […]

#Xiaomi 14 8 Min Read
xiaomi 14

IPhone 16 Series: பழைய சிப்களுக்கு குட்பை சொன்ன ஆப்பிள்.! புதிய ஏ18 ப்ரோ சிப்புடன் அதிரடி,!

ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்தது. இதனையடுத்து ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியது. தற்போது, ஐபோன் 16 சீரிஸில் பயன்படுத்தப்படக் கூடிய சிப்செட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 சீரிஸில் உள்ள ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ மாடலில் ஏ16 பயோனிக் சிப் […]

Apple 7 Min Read
IPhone 16 Series

Vivo Y200 5G: இந்தியாவில் களமிறங்குகிறது விவோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்.! எப்போது தெரியுமா.?

விவோ நிறுவனம் அதன் விவோ Y100 (Vivo Y100) என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதே வரிசையில் தற்போது புதிய விவோ Y200 5ஜி (Vivo Y200 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. கடந்த அக்-9ம் தேதி இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை விவோ வெளியிட்டது. அப்போது ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக தேதி தெரியவில்லை. ஆனால், தற்போது Y200 5ஜி ஆனது அடுத்த வாரம் இந்தியாவில் […]

#VivoY1005G 6 Min Read
Vivo Y200 5G

Realme GT5 Pro: ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 5,400 mAh பேட்டரி.! அட்டகாசமான அம்சங்களுடன் ரியல்மீயின் புதிய மாடல்.?

ரியல்மீ நிறுவனம் அதன் 11 சீரிஸ் மற்றும் நர்சோ மாடல்களில் கவனம் செலுத்திவந்தாலும் கூட, மற்றொரு சீரிஸானா ஜிடி-ல் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கு முந்தைய மாடலான ரியல்மீ ஜிடி 5 ஸ்மார்ட்போன் ஆனது கிட்டத்தட்ட ரூ.43,700 என்ற விலையில் சீனாவில் அறிமுகமானது. அதன்படி, ரியல்மீ புதிய ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய டிஸ்பிளே, பிராஸசர் போன்றவற்றின் […]

#GT5Pro 7 Min Read
Realme GT5 Pro

Galaxy Z Flip 5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமாகும் சாம்சங்கின் ஃபிளிப் 5.! விலை எவ்வளவு தெரியுமா..?

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் நிறுவனம், அதன் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, கேலக்ஸி இசட் ஃபிளிப் […]

#GalaxyZFlip5 7 Min Read
Galaxy Z Flip5

Galaxy A05s: இந்தியாவில் களமிறங்கும் சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.! எப்போ அறிமுகம் தெரியுமா.?

சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பிலிப்பைன்ஸிலும் அறிமுகமாகியுள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, தற்போது சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ05எஸ் ஆனது அக்டோபர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 […]

#SamsungGalaxyA05s 6 Min Read
Galaxy A05s

OnePlus 12: 6.82 இன்ச் டிஸ்பிளே, 24 ஜிபி ரேம்.! விரைவில் களமிறங்குகிறது ஒன்பிளஸ் 12.!

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. இந்த தகவலை டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிஸ்பிளே டிஜிட்டல் சேட் ஸ்டேஷனின் படி, ஒன்பிளஸ் […]

OnePlus 5 Min Read
OnePlus 12

Xiaomi 14 Pro: கர்வ்டுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளே.! புதிய வடிவமைப்புடன் வெளியாகிறது சியோமி 14 ப்ரோ.!

சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸ்-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா என மூன்று மாடல் ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம். தற்போது, இந்த சீரிஸில் இருக்கும் சியோமி 14 ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, OnLeaks என்ற டிப்ஸ்டர் இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். […]

#Xiaomi 14 Pro 6 Min Read
Xiaomi 14 Pro

JioBharat B1 4G: யுபிஐ ஆதரவுடன் அறிமுகமானது ஜியோவின் புதிய ஃபீச்சர் போன்.! விலை என்ன தெரியுமா.?

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்ற நிலையில், மொபைல் போன்களையும் தயாரித்து அதனை விற்பனைக்கு கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மலிவான விலையில், இணைய வசதிகளுடன் ஜியோ பாரத் வி2 மொபைல் போனை அறிமுகம் செய்தது. அதேபோல தற்போது கீபேடுடன் கூடிய ஜியோபாரத் பி1 சீரிஸ் ஃபீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோபாரத் பி1 ஆனது 2.40 இன்ச் […]

#JioBharat 5 Min Read
JioBharat B1 4G

OnePlus Open: அறிவிப்பு வந்துருச்சி..இந்த தேதியில்தான் வெளியீடு.! ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபன்-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்து, அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டீஸர் படம் மற்றும் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வந்த நிலையில் தற்பொழுது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 19ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட உலகளவில் உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை சந்தைகளில் பிரபலமாக இருக்கும் சாம்சங்கின்  கேலக்ஸி […]

#OnePlusFold 8 Min Read
OnePlusOpen

OPPO Find N3 Flip: ஆரம்பமே ரூ.12,000 தள்ளுபடி.! அதிரடி சலுகையுடன் ஒப்போவின் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!

கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியிருந்தது. அதன்படி, தற்போது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்பிளே ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட […]

#FindN3Flip 8 Min Read
OPPOFindN3Flip

Honor Magic VS2: 50 எம்பி கேமரா, 5000 mAh பேட்டரி..! அறிமுகமானது ஹானரின் புதிய மேஜிக் விஎஸ் 2.!

ஹானர் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஜிக் வி2 என்ற மெல்லிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் விஎஸ் 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் விஎஸ் போனை விட கொஞ்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனோடு சேர்த்து ஹானர் வாட்ச் 4 ப்ரோவும் அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் விஎஸ் போனின் மாறுபாடு என்பதால் இது […]

#HonorMagicVS2 7 Min Read
Magic Vs2

Infinix Zero 30 4G: 120Hz டிஸ்பிளே, 108 எம்பி கேமரா.! விரைவில் வெளியாகும் இன்ஃபினிக்ஸின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுடன் போட்டியிடும் விதமாக பல புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது இன்ஃபினிக்ஸ் இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி மாறுபாட்டை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 4ஜி (Infinix Zero 30 4G) பற்றி நிறுவனம் எந்த ஒரு அம்சம் குறித்த தகவலையும் […]

#InfinixZero304G 6 Min Read
InfinixZero304G

Google Pixel 8 Series: ரூ.5,000 வரை தள்ளுபடி.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 சீரிஸ்.!

கூகுள் நிறுவனம் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை கடந்த அக்டோபர் 4ம் தேதி Made by Google Hardware வெளியீட்டு நிகழ்வில் இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் கூகுள் 8 கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இதனுடன் பிக்சல் வாட்ச் 2 மற்றும் பிக்சல் பட்ஸ் ப்ரோவும் வெளியிடப்பட்டது. தற்போது கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் […]

#GooglePixel8 10 Min Read
Google Pixel 8 Series

OPPOFindN3Series: உலக அளவில் ஒப்போவின் புதிய பைண்ட் என்3 சீரிஸ்.! எப்போ வெளியீடு தெரியுமா.?

ஒப்போ நிறுவனம் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, பைண்ட் என்3 சீரிஸின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ வெளியிட்ட தகவலின் படி, இந்த பைண்ட் என்3 சீரிஸ் சிங்கப்பூரில் அக்டோபர் 19 ஆம் தேதி மதியம் 2:30 மணியளவில் உலகளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதில் ஏற்கனவே பைண்ட் என்3 ஃபிளிப் […]

#OPPOFindN3 7 Min Read
OPPOFindN3Series

Rollable Smartphone: உலகின் முதல் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்.! அறிமுகம் செய்ய தயாராகும் விவோ.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த சில மாதங்களாக புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி விவோ எக்ஸ் சீரிஸில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. விவோ எக்ஸ் போல்ட் பயனர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து விவோ நிறுவனம் அதன் அடுத்த படைப்பான விவோ எக்ஸ் ஃபோல்ட் 2 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது. இந்த எக்ஸ் ஃபோல்ட் […]

#RollableSmartphone 6 Min Read
tecno phantom ultimate

Big Billion Days: போகோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க.!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வான பிக் பில்லியன் டேஸ் ஆனது அக்டோபர் 8ம் தேதி தொடங்கி 4வது நாளாக நடந்து வருகிறது. அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விற்பனையின் போது பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது பல சலுகை மற்றும் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் போகோ நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அவற்றின் மீதான சலுகைகளை இப்போது […]

#BigBillionDays2023 10 Min Read
Poco