இன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்

Published by
kavitha
  • இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி
  • மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு

தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும்.

இன்று அமாவாசை  தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.அவ்வாறு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தங்களது முன்னோர்களுக்கு எல்லாம் தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர்.

Recent Posts

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போர் நிறுத்தம் – அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…

7 minutes ago

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

2 hours ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

3 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

4 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

5 hours ago