இன்றைய நாள் (26.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும். செய்யும் செயலில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டும். தெளிவின்றி காணப்படுவீர்கள். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம்.

சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனை செய்யவேண்டும். தியானம் உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

கன்னி : நீங்கள் பொறுமையை கையாள வேண்டிய நாள். சொந்தபந்தகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.

துலாம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். விரைந்து செயலாற்றுவீர்கள். மன உறுதியும் தைரியமும் உங்களிடத்தில் காணப்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களை விரைந்து செயலாற்றுவீர்கள். நட்பு வட்டாரத்தில் நல்ல உறவு கிடைக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பொறுமையை கையாள வேண்டிய நான். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு ஏதுவாக இருக்காது. நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்விற்கு பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் : வெற்றிகள் கிடைக்கும் நாள். நீங்கள் தைரியமுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

12 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

13 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

15 hours ago