இன்றைய (13.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்ளவும்.

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காண்பீர்கள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும்.

மிதுனம் : இன்று நீங்கள் பொறுமை இழக்கும் சூழல் உருவாகலாம். அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தியானம் மனதை ஆறுதல்படுத்தும்.

கடகம் : இன்று சுமூகமான பலன்கள் கிடைக்காது. தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் கவலைப்படுவதை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள்.

சிம்மம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன் கிடைக்காது. தடைகள் ஏற்படும். அதனால் தேவையற்ற சூழ்நிலை உண்டாகும். அதனை தவிர்ப்பது அவசியம்.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் விரும்பியவை நிறைவேறும். பொழுது போக்கிற்கு உகந்தநாள். தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும்.

துலாம் : இன்று கிடைக்கும் வாய்ப்புகள் உங்களை உற்சாகப்படுத்தும். உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய  நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

விருச்சிகம் : தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட்டு லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

தனுசு : இன்று உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்த முடியாது. சில சௌகரியங்கள் நிலவும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மகரம் : இன்று வளர்ச்சியுள்ள நாள். வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து புரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்வீர்கள். அனுபவங்கள் உங்களுக்கு சில பாடங்களை கற்றுத் தரும்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். எதுவும் எளிதாக முடியும். உங்கள் உறுதியான எண்ணமும் நேர்மையான அணுகுமுறையும் வெற்றியை கொடுக்கும்.

மீனம் : இன்று மந்தமான நாள். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அமைதியான மனநிலையை மேற்கொள்ள வேண்டும்.

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

47 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

13 hours ago