டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஒன்றாக இணைந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்.
இந்த படங்களை தயாரிப்பதற்கு இரு நிறுவனகங்களும் சேர்ந்து சுமார் 1000-கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர். இதில், தமிழ் பிளாக்பஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர்களின் இந்தி ரீமேக்குகள், வாழ்க்கை வரலாறு திரைப்படம், த்ரில்லர், நகைச்சுவை திரைப்படம், காதல் திரைப்படம், மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மை சம்பவங்கள் என 10 படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டவை. இந்த திரைப்படங்கள் பெரிய பெட்ஜெட் முதல், சிறிய பட்ஜெட் என வெவ்வேறு வகையில் எடுக்கப்படவுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…