இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை நேற்றுமுதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…