பண்டைய காலத்தில் வாழ்ந்த பேரரசர்கள் தான் பல பெண்களை திருமணம் செய்ததாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டிலும், ஒருவர் 36 திருமணங்களை செய்து, தற்போது 37-வது திருமணம் செய்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
37-வது திருமணம் செய்து கொண்ட அந்த நபருக்கு, 36 மனைவிகளில் 28 மனைவிகள் தான் உயிரோடு இருக்கின்றனர். இந்நிலையில், அந்த நபர், 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன்பாக, 37-வது திருமணத்தை செய்துள்ளார்.
இந்த வீடியோவை, ஐ.பி.எஸ். ரூபின் சர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, “பிரேவ் மேன்…28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகளுக்கு முன்னால் 37 வது திருமணம்” என பதிவிட்டுள்ளார்.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…