ரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான முறையில் கேட்க ரைசா வில்சன் கேஷுவலாக பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தற்போதும், அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹஷ்டாக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரு மாடலிங் துறையில் சேர்ந்த இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான முறையில் கேட்க ரைசா வில்சன் கேஷுவலாக பதிலளித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…