தமிழில் கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை இயக்கி பல சாதனைகளை பெற்றவர் தான் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் அடுத்ததாக “தலைவி” எனும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளார்.இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதுமட்டுமின்றி, நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…