நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா 2 வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் மக்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் ” எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தயவு செய்து யாரும் கவலைப்பட வேண்டாம் நான் நன்றாகவே இருக்கிறேன். எனது குடும்பமும் நானும் நம்மை தனிமைப்படுத்தியுள்ளோம். மருத்துவர்களின் நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…