நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் தொங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 22 வது படத்தில் நடிக்க இணைந்து விடுவார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளி மரத்தில் தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ” நான் சிறிய வயதில் புளிய மரத்தில் ஏறியிருக்கிறேன். தற்போது எனது சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் ஏறியுள்ளேன். எனது சிறிய வயது நினைவு தற்போது எனக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…