அடேய்… வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா..? பிரபல இயக்குனரிடம் அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்..!

Published by
லீனா

இயக்குனர் நெல்சனிடம் சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நிலையில், டாக்டர் மற்றும் தளபதி 65 படம் அப்டேட் எதுவும் இல்லையா என கேள்வி கேட்டிருந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட் சில தினங்களுக்கு முன்பு வெளியான  வெளியானது. இந்நிலையில் தளபதி 65 படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், டான் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நிலையில், டாக்டர் மற்றும் தளபதி 65 படம் அப்டேட் எதுவும் இல்லையா என கேள்வி கேட்டிருந்தார். அதற்க்கு பதிலளித்த இயக்குனர் நெல்சன், அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா? என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

17 minutes ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

60 minutes ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

4 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

5 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

6 hours ago