தளபதி 65 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார்.
தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் ஜார்ஜாவில் குளிர் மட்டும் கனமழை பெய்து வருவதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜார்ஜியாவில் சில ஆக்ஷன் போர்ஷன்களும், ஒரு பாடலும் ஷுட் செய்யப்படுகின்றன. அதற்கான பாடலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…