இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்க்கிவரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது இருந்தது. ஐபோன் விநியோகத்திற்கு ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR ஆகிய மாடல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, விலை குறைப்பு உள்ளிட்டவையின் காரணமாக நடப்பு 2020 ஜனவரி- பிப்ரவரி வாக்கில் இந்திய சந்தையில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை இருக்கின்றன.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…