இதற்க்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூபாய். 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் புதிதாக எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…