ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில், வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து மாசுக்கட்டுபாட்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே, இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஹோண்டா எஸ்பி 125 ரக வாகனத்தின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது. இதுவரை பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் மொத்தம் 60,000 வாகனங்க்கள் விற்பனையாகியுள்ளன.
வண்டியின் சிறப்பம்சம்:
இந்த வாகனத்தில்,
ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் பிஎஸ்-6 மாடல்:
புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்:
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…