சந்தையில் கலைகட்டும் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள்.. அமோகமாக விற்பனையாகி அசத்தல்..

Published by
Kaliraj
  • இருசக்கர வாகனங்களின் இராஜா டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் அமோகம்
  • அதிகமான விற்பனையாகி சதனை.

இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருவது டிவிஎஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது புதிதாக டிவிஎஸ் என்டார்க் 125  என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் தற்போது  அமோகமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் புளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய  இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. கடந்த 2019, நவம்பர் மாதத்தில் மட்டும்  27,390 டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. ஆனால்  2018ம் ஆண்டு, நவம்பரில் 20,715  டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. அதாவது இப்போது  6,675 யூனிட்கள் கூடுதலாக டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது விற்பனை சுமார் 32 சதவீதம் கூடுதல் ஆகும். சுருக்கமாக சொன்னால் ஒட்டுமொத்தமாக 4 லட்சம் யூனிட்கள் என்ற இலக்கை சமீபத்தில் தான் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் எட்டியது. இந்த டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில்  124.8 சிசி திறன் கொண்டது. மேலும் இதில்,  சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்-4 இன்ஜின் அதிகபட்சமாக 9.4 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் இந்த டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் வழங்கும். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியன்ட் ரூ. 59,512. டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ. 60,595. ரேஸ் எடிஷன் மாடல் ரூ. 63,475(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை).டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் வருகையால் வாகன சந்தையில் நல்ல போட்டியையும் விற்பனையையும் பெற்றுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago