இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என்று நினைத்து தான் உள்ளே வந்துள்ளேன், என்னைய எலிமினேட் பண்ணி அனுப்பாதீங்க என தாமரை செல்வி கூறும் வீடியோ இதோ.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு உள்ளவர் தான் நாட்டுப்புற கலைஞர் தாமரைச்செல்வி. இவர் போட்டியாளர்களுடன் நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் பிரியங்கா நீங்கள் யாருடன் எலிமினேட் ஆக போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு முதலில் எலிமினேட் என்றால் என்ன என சொல்லு, வீட்டுக்குள் வரும் பொழுது சண்டை போடுவார்கள் என்று எல்லாம் சொல்லி தான் அனுப்பினார்கள். ஆனால் டிவி நிகழ்ச்சியில் கூப்பிட்டு இருக்கிறார்கள், நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். எனவே, என்னை வெளியில் அனுப்பாதீங்க என நக்கலாக சிரித்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…