கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் அட்லி போன்றவர்ளை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிவிட்டர் இந்தியா 2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பதிவிட்டுள்ளது. இதில் பெருமபாலானது பிகில் படம் சம்பந்தப்பட்டது ஆகும் மேலும் தமிழிலும் பதிவு செய்துள்ளது.
2019-ம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.
பொழுதுபோக்கு பிரிவில், முன்னணி கணக்குகள் (பெண்கள்) பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் இருக்கிறார்.
ஆண்கள் பட்டியலில் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்கள்.
இதுவே அரசியல் ஆண்கள் பிரிவில், மோடி முதல் இடத்திலும், விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்திலும் உள்ளார்கள்.
அரசியல் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.
2019-ம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜி இதுதான்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…