ஈஸ்வரன் படத்தின் வசூல் சாதனையை சக்ரா படம் முறியடித்துள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைபோல் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். நடிகர் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என கூறிவந்த நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியில் ஒரு பரவலாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சிம்புவிற்கு கம் பேக் கொடுக்கும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தின் வசூல் சாதனையை சக்ரா படம் முறியடித்துள்ளது ஆம், அந்த வகையில், ஈஸ்வரன் திரைப்படம் உலகம் முழுவதும் 11.05 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் சக்ரா திரைப்படம் 20.07 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஈஸ்வரன் படத்தின் வசூலை சக்ரா படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…