தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவர் அவ்வப்போது படப்பிடிப்புக்கு வருவதில்லை என புகார்கள் வருவது புதிதல்ல. இவர் தற்போது கன்னடத்தில் ஹிட் ஆன முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது.
அதாவது, சிம்பு தற்போது படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவில்லை எனவும், இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இதே போல ஒரு புகாருக்காக, சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…