ட்வீட்டரில் தனது பயோவை மாற்றிய தனுஷ்! எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா?

Published by
லீனா

அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor  என்று பெருமையுடன் மாற்றியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து பொதுமக்கள் தனுஷின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவரை ‘நடிப்பு அசுரன்’ என புகழத் தொடங்கினர். இப்படம் ஊடகங்களில் பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படமாகும்.  அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், தெலுங்கிலும் இப்படம் ரீமேக் ஆகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor  என்று பெருமையுடன் மாற்றியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

20 minutes ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

45 minutes ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

1 hour ago

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

3 hours ago