தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பட்டாஸ். இப்படம் ஜனவரியில் வெளியாக உள்ளது. இப்படத்தை கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்பட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்றது. தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24 வரை இப்பட ஷூட்டிங் நடைபெறுமாம்.
அதற்கு அடுத்ததாக தான் மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். அப்படம் முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாம். அடுத்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…