விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்தற்கும் நிலையில் இந்த படம் தீபாவளி விருந்ததாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இதனை ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜயின் அடுத்த படம் பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகிவருகிறது.இந்நிலையில் விஜய் அடுத்ததாக தளபதி 64 படத்தில் கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைய இருக்கிறார்.
இதையடுத்து தற்போது “தளபதி 65” படத்தை இயக்குநர் பேரரசு இயக்கக போவதாக பல் தகவல்களும் பரவிய நிலையில் இந்த படம் குறித்து பேரரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் நான் தளபதி விஜயின் 65 வது படத்தை இயக்கி போகிறேன் என்ற செய்தியை படித்தேன்.இந்த செய்தி வெறும் செய்தியாகவே பொய் விடும் என்றும் நினைத்தேன்.ஆனால் தற்போது உறுதியான தகவலாக வந்து கொண்டிருக்கிறது. நானும் விஜய்க்காக ஒரு கதை எழுதி வைத்துள்ளேன். நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…