நடிகை திஷா பதானி இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் வருண் தேஜுக்கு ஜோடியாக கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லோஃபர் திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்.
பின்னர் எம்.எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.ஆனால் தற்போது அதிகமாக நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவர் ஆடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
அதிலும் உள்ளாடை விளம்பரங்களில் அட்டை விளம்பரத்திற்கு அதிகமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு கீழாடை தெரியும்படி பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…