உச்சி முதல் பாதம் வரை உள்ள சருமம் வெள்ளையாக பீட்ரூட் ஸ்க்ரப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் பீட்ரூட் ஸ்க்ரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்: பீட்ரூட் 1, பச்சரிசி மாவு 100 கிராம்.
செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி அதனை துருவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். அதிலிருந்து சாறு பிழிந்து 1 டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து இந்த சாறை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். கால் கப் அளவிற்கு காய்ச்சிய பிறகு அதனுடன் பச்சரிசி மாவை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உலர வைத்து காற்று புகாத மூடிய டப்பாவில் போட்டு வைத்து கொள்ள வேண்டும். இதனை குளிப்பதற்கு முன் குளிப்பதற்கு தேவையான அளவு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அதில் பால் அல்லது தயிர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளித்து விடுங்கள். இது போல் தினமும் செய்து வந்தால் முகம் மட்டும் அல்ல உடல் முழுவதும் வெள்ளையாக மாறும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…