நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நம் நமது வீடுகளில் பல வகையான இனிப்பு பண்டங்களை செய்து சாப்பிடுவதுண்டு. அனால், அனைவருமே அந்த இனிப்பு பண்டங்களை விரும்பி சாப்பிடுவது இல்லை. தற்போது இந்த பதிவில், நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சீனிபாகு
முதலில் நாம் புட்டிங் செய்யவுள்ள பாத்திரத்தில் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், அரை கப் சீனியை போட்டு, கால் தண்ணீர் ஊற்றி சீனி பாகு செய்ய வேண்டும். அது நன்கு பிரௌன் கலரிங் வந்த பின் நெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊறி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் கெட்டியான பால் ஊற்றி நன்கு பொங்கி வரும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதனுள் அரை கப் சுகர் சேர்க்க வேண்டும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின் கால் கப் ரவை சேர்க்க வேண்டும். 3 நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் மூன்று முட்டை சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து பால் கலவையை ஆறியவுடன், முட்டையுடன் சேர்த்து நன்கு கிளறி பின், சீனி பாகு உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி, இட்லி அவிக்கும் பாத்திரத்தினுள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுள் இதை வாய்த்து, 40 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். இப்பொது சுவையான ரவை புட்டிங் தயார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…