முருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
இந்த பதிப்பில் நாம் முருங்கைக்காய் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.
முருங்கைக்காய் -4
பொட்டுக்கடலை -1 கப்
இஞ்சி துருவல் -1/2 தேக்கரண்டி
வெங்காயம் -1
கருவேப்பில்லை -தேவையான அளவு
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
கொத்த மல்லி – சிறிதளவு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை :
முதலில் முருங்கைக்காயை முதலில் வேக வைத்து சதை பகுதியை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு பொட்டு கடலையை நீர் விடாமல் அரைத்து ரவை பதத்திற்கு எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரைத்த பொட்டுக்கடலை ,முருங்கைக்காய்ச்சதைப்பகுதி ,கொத்தமல்லி ,கறிவேப்பிலை , பெருங்காயதூள் ,இஞ்சி துருவல் , வெங்காயம் முதலிய அனைத்து பொருட்களையும் சேர்த்து வடை போல் தட்டி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்கவும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…