ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தின் கதானாயகனாக அசோக் செல்வனும், கதாநாயகியாக ரித்விகா சிங்கும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நாடித்துள்ளார். இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பெக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
படத்திலிருந்து பாடல்கள் மற்றும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்தப் படம் தமிழில்வெளியாவதற்கு முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தெலுங்கில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்கிறார்.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…