தமிழ் சினிமாவின் இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன் என்ற சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாக வருவேன்’.
இந்தப்படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 20 கிலோ எடையை குறைத்துள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளிய வர வாய்ப்பு இருக்கிறது என கூறபடுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை வரும் வரை காத்திருப்போம்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…