வலிமை திரைப்படத்தின் எடிட்டர் யார் தெரியுமா..?

Published by
பால முருகன்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் டிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் எடிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார். இவர் யாற்கனவே ஜாக்பார்ட், சங்கு சக்ரம் ஆகிய படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று முதல் படத்திற்கான எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

velukutty editor

இந்த வலிமை படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் போஸ்டர் என ஒன்றுகூட வெளியவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் கேட்டு  வந்தார்கள். அதற்கு பிறகு நடிகர் அஜித் சரியான நேரத்தில் அப்டேட் கொடுக்கப்படும் என்று அறிக்கை மூலம் தெரிவித்தார். மேலும் போனிகபூர் விரைவில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் என்று கூறியிருந்தார் இதனால் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago