லயன் கிங் பாடலை பாடிய கழுதை!! வைரலாகும் வீடியோ!

மனிதர்கள் மட்டும்தான் பாட்டு பாடுவார்களா? நானும் பாடுவேன் என தனது முதலாளியுடன் இணைந்து தி லைன் கிங் என்னும் திரைப்படத்தில் உள்ள ஒரு பாடலை பாடியது.
அந்த கழுதையின் முதலாளி பாடியதும், அவர் பின்னே அந்த கழுதையும் மிகவும் அழகாய் பாடியது. தற்பொழுது அந்த வீடியோ, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025