சாதாரணமா நினைக்காதீங்க…! ஐஸ் கியூப் இதுக்கெல்லாம் கூட யூஸ் ஆகுமாம்…!

Published by
லீனா

நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது. 

நாம் ஐஸ் கியூப்பை ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றி குடிக்க தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது.

நமது ஆடையில் பபிள் கம் ஒட்டிக்கொண்டால், அதை அகற்றுவதற்கு சிரமப்படுவதுண்டு. அப்படி வேளைகளில், ஒரு ஐஸ் கட்டியை எடுத்து நன்கு அந்த பபிள்கம் ஒட்டியுள்ள பகுதியில் சிறுது நேரம் தேய்க்க வேண்டும். பின் அந்த கட்டியை அந்த பபிள்கம் மீது அப்படியே வைத்து விட வேண்டும். அந்த கட்டி முழுவதும் கரைந்த பின், அந்த பபிள்கம்மை உரித்து எடுக்க எளிதாக  இருக்கும்.

நாம் எங்காவது வெளியே செல்வதற்கு முன் நமது முகத்தை ஒரு ஐஸ் கியூப்பை காட்டான் துணியில் சுற்றி மசாஜ் செய்துவிட்டு, அதன் பின் மேக்கப் செய்தால், அது நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.

நாம் குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூடிய பாட்டிலை, சில நேரங்களில் சோப்பு போட்டு கழுவினாலும், அந்த கரை போகாது. அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு ஐஸ் கியூப்பை உள்ளே போட்டு, சிறுது கல் உப்பு சேர்த்து குலுக்கினால், கரை முழுவதும் போயிவிடும்.

Published by
லீனா

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

30 minutes ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

39 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

2 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

2 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago