குழந்தை பிறப்பதற்கு மிகவும் முக்கியமானது விந்தணுக்கள் .இந்த விந்தணுக்களில் குறைபாட்டினால் குழந்தை பிறப்பதில் பலருக்கு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே விந்து உற்பத்தி அதிகரிக்க நாம் சில வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தக்காளி:
பொதுவாக விந்தில் ஆன்டிஆக்ஸிடன்கள் விந்துகளின் பாதிப்பை உருவாக்கும் எனவே ஃபிரிராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாக்க தக்காளியை சமைத்தோ அல்லது பச்சையாகவே அதிகம் சாப்பிடலாம்.
பாதாம் பாதாம்:
பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் உதவக்கூடியது. எனவே தினமும் 75 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுவதால் விந்தணுவை பலம் பெறச் செய்யும்.
பூசணி விதை:
துத்தநாகம் என்ற தாதுப்பொருட்கள் ஆண்களின் விந்துக்களின் சீரான வளர்ச்சிக்கு தரத்திற்கும் டெஸ்டோஸ்டீரனின் உற்பத்திக்கு உதவுகிறது.எனவே இந்த சத்து பூசணி விதையில் உண்டு. எனவே பூசணி விதைகளை தூக்கி எறிந்துவிடாமல் அதையும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் பலம் கூடும்.
பூண்டு:
பூண்டில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. அதில் இருக்கும் அலிசின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலியல் ஹார்மோன்களை தூண்டும் இது விந்தனுக்கு எந்த பாதிப்பும் வராமல் காக்கும்.
வெந்தயம்:
விந்து உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் பெரிதாக உதவுகிறது.அத்துடன் ஆரோக்கியமான விந்துவை வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. சிறிது வெந்தயம் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…