பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபர்ணாதி. இந்த நிகழ்ச்சி தலைமையில் நடைபெற்றது. அபர்ணாதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து விடலாம் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் மணப்பெண் கோலத்தில் எடுத்த சில அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…