ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் வழக்கமாக இருந்தது. அதையும் மீறி இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் கூட செய்து கொள்கின்றனர். ஆனால், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தற்போது 5-வது திருமணம் செய்துள்ளார்.
நடிகை பமீலா ஆண்டர்சன் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் கடந்த 35 வருடமாக டேட்டிங் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் கலிபோர்னியாவில் மாலிவு நகரில் அவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், ‘எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. பரஸ்பர அன்பும், மரியாதையும் பரிமாறிக்கொள்கிறோம். எந்த நிபந்தனையு மின்றி காதலித்தோம். இப்போது எங்களை கடவுள் இணைத்து வைத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இதில் நடிகை பமீலாவுக்கு 52 வயதும், ஜோன் பீட்டர்க்கு 74 வயதும் ஆகும். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘இவங்களுக்கெல்லாம் வயசு வெறும் நம்பர்தான், என விளாசி வருகின்றனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…