டாப் ஸ்டாரை இயக்கவுள்ள கௌதம் வாசுதேவ் மேனன்! எந்த ஹிட் பட ரீமேக் தெரியுமா?!

Published by
மணிகண்டன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெகுநாட்களாக கிடப்பில் இருந்த தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா செப்டம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து கோமாளி பட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்கிவருகிறார் இந்த படம் பாதி நிறைவடைந்துவிட்டது. இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய விருதும் பெற்ற அந்ததுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க உள்ளாராம். இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரிக்க உள்ளார்.  இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

35 minutes ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

2 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

2 hours ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

4 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

5 hours ago